HIGHLIGHTS


புதுச்சேரியில் திருமண நிச்சியம் செய்யப்பட்ட பெண் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Senthil Kumar 2018-12-19 08:22:53    VIDEO 2068
புதுச்சேரியில் திருமண நிச்சியம் செய்யப்பட்ட பெண் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட நல்லத் தண்ணீ கிணற்று வீதியில் வசித்து வரும் அமசா பிரபா(25) என்ற இளம் பெண் வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். திருமண நிச்சியிக்கப்பட்டு, வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது. அம்சா பிராபாவுக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் அம்சா பிரபா.

திருமண வேலையாக வெளியில் சென்றிருந்த அம்சாவின் தாய் மாலை வீட்டிற்கு வந்த பின்னர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதைவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கத்தியால் அம்சா பிரபா கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்கொலை சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related News

video

बाबा प्रेमदास ने जताई थी हत्या की आशंका बीएन मौर्य व रजिस्टर ऊंचाहार पर लगाए थे आरोप।
Durgesh Singh Chauhan 2019-01-02 16:17:48
रायबरेली, 2 जनवरी (आरएनआई)। आज सुबह बाबा प्रेमदास की निर्मम तरीके से हत्या कर शव को फांसी के फंदे से टांग दिया गया। इलाके में जैसे ही इस बात का पता चला भक्तजन व ग्रामीणों में खौफ का माहौल फैल गया। राम जानकी मंदिर के पीठाधीश्वर मौनी बाबा साधु संतों के साथ पहुंचे उन्होंने जनता को समझा बुझाकर शव को फंदे से उतरवाया। इसी बीच नाराज ग्रामीणों द्वारा पुलिस से नोकझोंक भी हुई लेकिन पुलिस ने स्थिति पर काबू पा लिया। एक संत की निर्मम तरीके से हत्या हुई जिसको लेकर लखनऊ हाई अलर्ट पर था। लखनऊ से डीआईजी व कमिश्नर भी पहुंचे जिन्होंने मामले को जल्द पर्दाफाश करने की बात कही। इसी बीच बाबा प्रेमदास का एक वीडियो वायरल हुआ जब वह पिछली बार मीडिया से मुखातिब हुए थे उन्होंने आरोप लगाए थे की राम जानकी मंदिर पूरे बाबा मजरे इटौरा बुजुर्ग में 11 बीघा जमीन हड़प कर उनके गुरु की हत्या कर दी गई थी। उन्होंने कहा था हाईकोर्ट से ऑर्डर मिला था कि ट्रस्ट की संपत्ति है जिसमें फ्रॉड किया गया था। बीएन मौर्य सुप्रीम कोर्ट भी गया था जहां पर वह हार गया और उसकी रिट खारिज कर दी गई थी । उन्होंने कहा था कोर्ट ने ट्रस्ट की संपत्ति मान ली थी उसके बाद एक फर्जी बाबा से बीएन मौर्य ने किरायानामा लिखवाया जिस पर बाबा प्रेमदास ने एफआईआर दर्ज कराई थी। इसी एफआईआर को वापस लेने का दबाव बनाया जा रहा था। मौजूदा रजिस्टर श्याम मोहन पाल ऊंचाहार बाबा के पास दबाव बनाने के लिए दो बार पहुंचे थे उन्होंने कहा था 10-12 लाख रुपए लेकर जमीन बीएन मौर्या के हाथों में दे दो। बाबा ने कहा कि ट्रस्ट की संपत्ति को बेचने का अधिकार उनके पास नहीं है और ना ही वह किसी को जमीन दे सकते हैं। उन्होंने बताया दबाव बनाने के लिए चार अज्ञात लोग जो बदमाश थे वह अपने आप को वकील और नेता बताते हुए सुलह कराने के लिए बोल रहे थे। स्वामी प्रेम दास ने बताया था कि उन पर चार बार हत्या का प्रयास किया गया उन पर झूठे 5 बलात्कार के मुकदमे लिखवा ले गए एक छेड़खानी का भी लगाया गया जिसमें उन्हें जमानत मिल गई है। स्वामी प्रेम दास के वीडियो वायरल होने के बाद रजिस्टर ऊंचाहार किस तरह अपने पद का दुरुपयोग करते हुए एक संत को सुलह कर लेने के लिए मजबूर कर रहे थे। ऊंचाहार रजिस्टर श्याम मोहन पाल अपने कर्तव्यों को भुला कर जिस तरह बाबा के विरुद्ध ही जा रहे थे उसे यहां भी अंदाजा लगाया जा सकता है किस तरह अधिकारी अपने पद का दुरुपयोग करते नजर आ रहे हैं। ऐसे निरंकुश अधिकारियों पर सख्त कार्रवाई होनी चाहिए जो अपने वाक्यों के जरिए पीड़ित को उस हद तक प्रताड़ित करते हैं जहां वह अपने आप को लाचार महसूस करने लगता है और ऐसा हुआ भी जब बाबा प्रेमदास कई बार टूट गए और वह अपने आप को असहज महसूस करने लगे। जब भी उन्हें डर लगा धमकी मिली तो वह स्थानीय मीडिया से मुखातिब हुए जहां पर मीडिया कर्मियों ने अपने प्लेटफार्म पर उनकी बातें रखी लेकिन तब भी ना तो जिला अधिकारी की नींद टूटी और ना ही पुलिस अधीक्षक की जिससे उनको सुरक्षा मिलती और उनकी जान बच सकती। कहीं ना कहीं कसूरवार रायबरेली जनपद का प्रशासन की है जिसने मामले में इतनी ढील बरती जिसकी वजह से बदमाशों ने बाबा प्रेमदास को मौत के घाट उतार दिया जिसकी वह अक्सर अंदेशा जताया करते थे। ऊंचाहार पुलिस की लचर कार्यशैली किसी से छुपी नहीं है जिस तरह जनता त्रस्त होकर या तो डलमऊ सीओ विनीत सिंह की ओर रुख करती है या फिर पुलिस अधीक्षक कार्यालय से न्याय की गुहार लगाने पहुंचती है वह अक्सर देखा रहा है। संत प्रेमदास की हुई हत्या ने समूचे रायबरेली को झकझोर कर रख दिया है हर व्यक्ति इसे हत्या ही मान रहा है क्योंकि जिस तरह से शव मिला है उससे प्रतीत हो रहा है उनकी पहले बेरहमी से हत्या की गई और उसके बाद आत्महत्या का रूप देने के लिए शव को फांसी के फंदे से टांग कर उसी मंदिर के गेट पर लटकाया गया और खुलेआम चैलेंज दिया गया इस जमीन पर कब्जा छोड़ दो वरना बाकियों का भी यही हश्र होगा। वायरल हुए वीडियो से पुलिस डिपार्टमेंट आसानी से पता लगा सकता है इस हत्याकांड के पीछे कसूरवार कौन थे? बाबा द्वारा बताए गए चार लोग भी संदेह के दायरे में हैं जो लगातार संपत्ति पर निगाह बनाए हुए थे और सुलह कर लेने का दबाव बना रहे थे।
புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
Senthil Kumar 2018-12-19 08:23:00
புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை திருபுவனை பகுதியில் இயங்கி வரும் அரசு சார்ந்த நூற்பாலையை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை கண்டித்து ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். புதுச்சேரி மையப்பகுதி சுதேசி பஞ்சாலை முன்பு ஊழியர்கள் 2 மாதம் சம்பளம் வழங்க வேண்டியும் போனஸ் வழங்க வேண்டியும் இங்கு இயங்கும் spinco நிறுவனத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும். தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து பல கட்சிகள் தொழிற்சங்கம் சேர்ந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கலந்துகொண்டு ஆளும் காங்கிரஸ் அரசுக்கு கூட்டணியாக இருந்தாலும் இவர்கள் செய்யும் நடவடிக்கையை எதிர்த்து ஊழியர்களுக்காக போராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
புதுச்சேரியில் திருமண நிச்சியம் செய்யப்பட்ட பெண் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Senthil Kumar 2018-12-19 08:22:53
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட நல்லத் தண்ணீ கிணற்று வீதியில் வசித்து வரும் அமசா பிரபா(25) என்ற இளம் பெண் வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். திருமண நிச்சியிக்கப்பட்டு, வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது. அம்சா பிராபாவுக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் அம்சா பிரபா.
புதுச்சேரி அருகே லிங்காரெட்டிபாளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் சாராய ஆலையினை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Senthil Kumar 2018-12-18 14:30:36
புதுச்சேரி அருகே உள்ள லிங்காரெட்டிபாளையம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சாராய ஆலை செயல்பட்டு வந்தது. நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு காரணமாக அந்த ஆலை அப்போது மூடப்பட்டது. தற்போது இந்த ஆலையை மீண்டும் செயல்படுத்த அரசு சார்பில் மறைமுகமாக ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆலையில் பராமரிப்பு பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.
நிலுவையில் உள்ள 18 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி புதுச்சேரியில் நியாய விலை கடை ஊழியர்கள் முகத்தில் விலங்குகளை போல் முகமூடி அணிந்து நூதன முறையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Senthil Kumar 2018-12-18 14:19:07
புதுச்சேரியில் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நியாயவிலைக் கடை ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் அரசு இதுவரை அவர்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்கவில்லை. இந்நிலையில் நிலுவையில் உள்ள 18 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், அனைத்து ஊழியர்களையும் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தியும், ஊதியம் இல்லாமல் குடும்ப நடத்த முடியாததால், இனி தாங்கள் மனிதர்களாக வாழ தகுதியில்லை என்பதை அரசுக்கு உணர்த்தும் வகையில் 200 க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடை ஊழியர்கள் விலங்குகளை போன்று முகமூடி அணிந்து நூதன முறையில் நேரு வீதியில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்பும் தங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக நகரில் முக்கிய இடங்களில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
உலக சம நிலை இயக்கத்திற்காகவும், இயற்கை சீற்றங்கள் கட்டுபட வேண்டியும் ஞானகுரு ஸ்ரீ ஆனந்த பிரம்ம ஞானி என்பவர் புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்திசிலை அருகே தொடர்ச்சியாக100 மணி நேர தியானத்தை தொடங்கியுள்ளார்.
Senthil Kumar 2018-12-18 14:19:04
உலக சம நிலை இயக்கத்திற்காகவும், இயற்கை சீற்றங்கள் கட்டுபட வேண்டியும், இந்த உலகில் அனைவருக்கும் அன்பு ஆனந்தம் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக புதுச்சேரி ஆனந்த பிரபஞ்ச பீடத்தை சேர்ந்த ஞானகுரு ஸ்ரீ ஆனந்த பிரம்ம ஞானி என்பவர் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் காந்தி சிலை முன்பு 100 மணி தியானத்தை தொடங்கியுள்ளார். இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்வு 100 மணி நேரத்தை கணக்கில் கொண்டு வரும் 22-ஆம் தேதி வரை ஞானகுரு ஆனந்த பிரம்மஞானி தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.
புதுச்சேரியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கவிக்குயில் நகர் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர். இதே போல் பல்வேறு பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Senthil Kumar 2018-12-18 13:27:06
புதுச்சேரி கவிக்குயில் நகர் பிரசித்திப்பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் எம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்களை எழுப்பி பெருமாளை தரிசித்தனர். சொர்க்கவாசல் திறப்பு என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ಇನ್ನೂ ೩ ಜಿಲ್ಲೆಗಳು ಆಗಬೇಕು.
Root News of India 2018-12-13 11:05:24
ಬೆಳಗಾವಿ:- ಅಧಿವೇಶನ ನಡೆದಾಗ ಕುಡಚಿ ಮತಕ್ಷೇತ್ರದ ಶಾಸಕ ಪಿ.ರಾಜೀವ್ ಬೆಳಗಾವಿ ಜಿಲ್ಲೆಯ ವಿಬೋಜನೆಯಾಗಿ, ಚಿಕ್ಕೋಡಿ, ಗೋಕಾಕ ,ಅಥಣಿ ಇವೂ ಮೂರು ಜಿಲ್ಲೆಯನಾಗಿ ಮಾಡಬೇಕು ಅಂತಾ ನನ್ನ ಹೋರಾಟ ಇದೆ.
बदायूँ कांग्रेस की जीत पर एनएसयूआई कार्यकर्ताओं ने बांटी एक दूसरे को मिठाई
Akash Saxena 2018-12-12 17:16:08
बदायूँ, 12 दिसंबर (आरएनआई)। आज यूपी के जिला बदायूँ में पांच राज्य के सम्पन्न चुनाव के परिणाम मे काग्रेस को तीन राज्यो मे अच्छा प्रदर्शन करने पर एन एस यू आई के कार्यकर्ताओं व पदाधिकारीयो ने जिलाअध्यक्ष जाहिद गाजी के नेतृत्व मे एक दूसरे को मिठाई खिलाकर खुशी मनाई
शुजालपुर के होटल राज महल में पत्रकार मनोज पुरोहित ने किया स्टिंग ऑपरेशन
Root News of India 2018-11-28 08:07:05
शुजालपुर (उज्जैन), 28 नवंबर (आरएनआई)। शुजालपुर में सेक्टर अधिकारी अपने तीन सहयोगियों और ईवीएम सेट के साथ एक होटल में जाकर सो गए। इसका पता चलते ही कुछ लोग होटल में पहुंचे। उनका कमरा खुलवाया और वीडियो बनाकर वायरल कर दिया। रात में ही मामले का खुलासा होने पर रात 2.15 बजे निर्वाचन में उपयोग की जाने वाली सामग्री को पुलिस थाने में जमा कराई गई। जबकि सुबह सेक्टर अधिकारी को उज्जैन कमिश्नर ने लापरवाही बरतने पर निलंबित कर दिया। उनके स्थान पर दूसरे सेक्टर अधिकारी को भेजा गया।
सिंधिया के गढ़ में प्रधानमंत्री नरेंद्र मोदी
Root News of India 2018-11-16 18:50:00
ग्वालियर, 16 नवंबर (आरएनआई)। मध्य प्रदेश विधानसभा चुनाव के मद्देनजर ग्वालियर में जनसभा करने पहुंचे प्रधानमंत्री नरेंद्र मोदी ने कांग्रेस नेता ज्योतिरादित्य सिंधिया का नाम लिए बिना उन पर निशाना साधा। सिंधिया राजपरिवार के गढ़ में पहुंचे पीएम ने कहा कि जो अभी कांग्रेस की राजनीति कर रहे हैं उनकी दादी को कांग्रेस पार्टी ने ही जेल में डाल दिया था। क्या इसको लेकर कोई जवाब उनके पास है?
आशाओं को वेतन ना मिलने पर उनका आंदोलन I
Root News of India 2018-10-12 15:00:47
मथुरा, 12 अक्टूबर (आरएनआई)। आशाओं को वेतन ना मिलने पर उनका आंदोलन I
अंडरग्राउंड केबलिंग में सारे नियम ताक पर, बड़ी दुर्घटनाओं का कारण न बन जाये अनदेखी
Root News of India 2018-09-08 18:18:09
मथुरा, 8 सितंबर (आरएनआई) I चहेते ठेकेदारों को अनुचित लाभ दिलाने के उद्देश्य से जनपद की सुरक्षा से भारी खिलवाड़ I
लोकसभा में स्वर्गीय श्री अटल बिहारी वाजपेई के ओजस्वी भाषण जो सदा याद रहेगा
Root News of India 2018-08-16 19:05:27
नई दिल्ली, 16 अगस्त (आरएनआई) । लोकसभा में स्वर्गीय श्री अटल बिहारी वाजपेई के ओजस्वी भाषण जो सदा याद रहेगा
तीन लोक से न्यारी मथुरा में यमुना मिशन या कब्जा मिशन
Root News of India 2018-08-02 15:57:04
मथुरा, 2 अगस्त (आरएनआई) | भारत एक कृषि-प्रधान देश है। अतएव यह कहना अतिशयोक्ति नहीं होगी कि नदियों की स्वच्छता एवं अविरलता कृषि कार्यों हेतु क्या महत्त्व रखती है।
मुख्यमंत्री योगी आदित्यनाथ का हाथरस दौरा
Root News of India 2018-07-23 18:03:08
हाथरस, 23 जुलाई (आरएनआई) | मुख्यमंत्री योगी आदित्यनाथ का हाथरस दौरा I
ढोल संचालकों का सबसे पसंदीदा एरिया बना थाना गोविंद नगर क्षेत्र
Vijay Kumar Arya 2018-07-21 17:05:57
मथुरा, 21 जुलाई (आरएनआई) | यमुना को प्रदूषण मुक्त करने को हजारों करोड़ खर्च किया जा चुका है और अभी करोड़ों खर्च होना बाकी है। एनजीटी चीखे चिल्लाये या हाई कोर्ट फटकार लगाए स्थानीय प्रशासन के कान पर जूं भी नहीं रेंगती। शहर में लगभग 250 से अधिक ढोल और बाइब्रेटर प्लांटों द्वारा रोजाना हजारों लीटर जहरीले रसायनों को यमुना में बेख़ौफ मिलाया जा रहा है। इस कार्य मे पुलिस, प्रदूषण विभाग, नगर निगम और संबंधित अधिकारियों की मिलीभगत पर एनजीटी और हाईकोर्ट भी क्या कर सकती है।
हल्का शाहकोट से कांग्रेस के उमीदवार रहे लाडी शेरोवालिया का हुआ स्टिंग, माइनिंग की सेटिंग का आरोप
Rajiv dhammi 2018-04-29 08:17:03
जालंधर, 29 अप्रैल (आरएनआई) | पंजाब सरकार का माइनिंग को ख़तम करने के दावे उस समय ठूस हो गये जब हल्का शाहकोट से कांग्रेस उमीदवार रहे हरदेव सिंह लाडी शेरोवालिया का एक स्टिंग सामने आया है | उसमे नाजायज माइनिंग की सेटिंग करने के आरोप लाडी पर लगे है, इस विडियो में किसी खड के एवज में पैसे मांगने व एक महीने के लिए कुछ लाख रुपए लेने की बात कही गई और यह सेटिंग सिर्फ 13 तारिख तक की है | अभी यह साफ़ नहीं हुआ है की यह पैसे किस्से मांगे गये है और कितने में बात पक्की हुई है | इस विडियो में लाडी बात करके निकल जाते है और कुछ लोग बातें कर रहे है , लादी द्वारा यह भी कहा जा रहा है की किसी सचिव के कहने पर उन्होंने यह सब किया है |

Top Stories

Home | Privacy Policy | Terms & Condition | Why RNI?